(சிஐடி) முதல் பெண் இயக்குநராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமால நியமிக்கப்படவுள்ளார்




 


காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) முதல் பெண் இயக்குநராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமாலை நியமிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய இடமாற்றங்கள் எதுவும் இல்லை.