மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன October 18, 2024 ஹிங்குராக்கொடையில் எரிபொருள் போக்குவரத்து ரயிலில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. ரயில் தடம் புரண்டதால் மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment