தமிழ்த் திரை மொழியில் இதுவரை பேசப்படாத வாழ்வியலை பேசி இருக்கிறார் அன்பு நண்பர் இயக்குநர் மீரா கதிரவன்.
இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் எதிர்மறையாக மட்டுமே சித்தரித்துப் பழகிய சினிமாக்களுக்கு மத்தியில், முஸ்லிம்களைப் பற்றி நேர்மறையாகப் பேசும் சித்திரம் ஹபீபி.
Post a Comment
Post a Comment