ஜேவிபி ஆதரவாளர் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்




 


ஜேவிபி ஆதரவாளரான சுரேக்கா சசிந்திரன் தமிழரசுக்கட்சியின் யாழ்/ கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற


தேர்தல்- 2024 வேட்பாளராக இன்று சுமந்திரனால் @MASumanthiran அறிவிக்கப்பட்டார்.