முன்னாள் எம்பி அதாஉல்லாஹ் உட்பட ஆதரவாளர்கள் பலர், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு







கடந்த 2024.10.17 ந் திகதியன்று அக்கரைப்பற்று பகுதியில் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக Divisional Crime Detective Bureau (DCDB) இனால் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

இலங்கை தண்டனைச் சட்டக்  கோவையின் பிரிவு 140  மற்றும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின்  பிரிவு 69,75 ஆகிய  பிரிவுகளை மீறிச் செயற்பபட்டதால்  முன்னாள் எம்பி அதாவுல்லாஹ் உட்பட குறித்த பேரணியில் கலந்து  கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு DCDB  கோரிக்கை விடுத்துள்ளது