மக்கள் சந்திப்பில்




 



( கல்முனை நிருபர்)


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் மக்கள் சந்திப்பில் நேற்றைய தினம் (20) இடுபட்டார்.

இதன் போது பொது மக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடலை மேற்கொண்டார்