அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில், மேல், சப்ரகமுவ, வடமேற்கு, வடமாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Post a Comment
Post a Comment