கள விஜயமும் நிதி ஒதுக்கீடும்
நூருல் ஹுதா உமர்
புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றதை தொடர்ந்து அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளையும் அதன் லிப்ட் வசதிகளை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இன்று விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குறித்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்
Post a Comment
Post a Comment