தேர்தலுக்கான பிரச்சாரம் October 13, 2024 தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தியபின் #மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி @TnpfOrg வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment