நியமனம்!






பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!


UGC ன் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இன்று பதவியேற்றார்.