தாக்குதல் அச்சம் - அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது
Post a Comment
Post a Comment