“இனிமேல் எந்தக் கட்சியும் தாவமாட்டேன், ஆண்டவா.”




 



#Rep/WWT.
இப்படியே இருந்தால் மலையகம் எப்படி முன்னேறும்?

மக்களை மடையர்களாகக்கும் மலையக அரசியல்வாதிகள்... பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க முன்னர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார் முன்னாள் எம்.பி வடிவேல் சுரேஷ்.