அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் October 21, 2024 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஹால் விஜயதுங்க அவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது என்பதாக #NewsFirst செய்திகள் தெரிவிக்கின்றன. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment