நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் (07.10.2024) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஸா அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களை பாராட்டி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.சன்ஜீவன் கலந்து கொண்டார்.
Post a Comment
Post a Comment