தனது ஆசிரியப் பணியிருந்து ஓய்வு பெறும் மஸ்னூனா முர்சலீன் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு அண்மையில் அதிபர் MIM. சமீம் தலைமையில் எமது பாடசாலையில் வெகு விமரிசையாகக் நடைபெற்று வழியனுப்பி வைக்கப்பட்டார்
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான
M.M.சித்தி பாத்திமா
ஜிஹானா
உதவிக்கல்விப் பணிப்பாளர்
SHM.ஜெமீல்
ஆசிரிய ஆலோசகர்களான
மாஸீன்
ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்
வாஹீட்
பழைய மாணவர் சங்க பிரதித் தலைவர் M.A.ஐயூப்கான்
பழைய மாணவர் சங்க செயலாளர் L.A.அனஸ்
பழைய மாணவ சங்க உறுப்பினர்கள்
மஸ்னூனா ஆசிரியையின் குடும்ப உறுப்பினர்கள்
எமது பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்
Post a Comment
Post a Comment