ஜே.கே.யதுர்சன்
இலங்கை திருநாட்டின், இலவச கல்வியின் தந்தை C. W. W கன்னங்கரா அவர்களின் ஜனன தினத்தினை முன்னிட்டு 14/10/2024 அன்று கமு/ திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நினைவு நிகழ்வும், இலவசக் கல்வியின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் இடம்பெற்ற கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான, பரிசளிப்பு நிகழ்வும் இன்று பாடசாலை அதிபர் திரு. S. தர்மசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
A commemorative event held on
.
Post a Comment
Post a Comment