#அக்கரைப்பற்று_முஸ்லிம்_மத்திய #கல்லூரியின்_வரலாற்றில்_முதற்தடவை
#இரண்டாம்_மொழி_ சிங்கள_தினப்_போட்டி #நிகழ்வுகள் -2024
#மாகாண_மட்டத்தில்_முதலிடம்_பெற்று #தேசிய_மட்டத்திற்கு_தெரிவானது.
#முயற்சியிருந்தால்_வரலாற்றையே_மாற்ற #முடியும்_என_உணர்த்திய_மாணவச் #செல்வங்கள்
எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையானது அது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இம்முறையே (2024) இரண்டாம் மொழி சிங்கள தினப் போட்டி நிகழ்வு ஒன்றிலே மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று (முதலிடம் பெற்று) தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது
குழு நிகழ்ச்சியான சிங்கள மொழியிலான நாட்டார் பாடல் நிகழ்வினிலேயே இவ்வாறானதொரு சாதனை நிகழ்த்தப்பட்டு வரலாற்றின் புதிய பக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களின் வெற்றிக்காக பாடுபட்டுழைத்த எமது பாடசாலை பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள், சிங்களப் பாட ஆசிரியை #மபாஸா, அபிவிருத்தி உத்தியோகத்தர் #பர்ஸானா,
ஆசிரியர் #நிலுக்ஸன் ,வளவாளர் #இஜாஸ் (பழைய மாணவர்) மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் என யாவருக்கும் அதிபர் #AL.#நஸீபா பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
தகவல்-
#NM.#முஹமட்_ஸாலிஹ்
#பிரதி_அதிபர்
#இணைப்பாட_விதானம்
Post a Comment