சட்டத்தரணி விஜிதா அவர்களின் தாயார், மறைவு October 04, 2024 -சிரிஹரன்-அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த,அமரர், அரியரத்தினம் நாகேஸ்வரி இன்று தனது 64 வது வயதில் காலமானார். இவர் அஜந்தா இலங்கை வங்கி உத்தியோகத்தர், சட்டத்தரணி விஜிதா -சட்ட ஆலோசகர் இலங்கை வங்கி திருமலை ஆகியோரின் அன்புத் தயாயுமாவர். Janaza, Slider
Post a Comment
Post a Comment