ஆலையடிவேம்பில் ஈத்தம் பழம் சாப்பிட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்தது





அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் ஈத்தம் பழத்தைச்  சாப்பிட்ட வேளையில் அது தொண்டையில் பொறுத்தனால்  ஒரு வயது குழந்தைஉயிரிழந்துள்ளது. குறித்த இந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக, வைத்தியர்கள் ஒரு மணி நேரமாகப் போராடியும் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்பதாகத் தெரிய வருகின்றது.