சுமந்திரன், சிறிதரன் அணிகளுக்கிடையே,கிளிநொச்சியில் மோதல்!




 



தமிழரசுக்கட்சியின் சுமந்திரன், சிறிதரன் அணிகளுக்கிடையே நேற்றிரவு கிளிநொச்சியில் மோதல்!

காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி. ஒருவர் கைது. சட்டவிரோத செயற்பாட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தை பொதுமக்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.