#Rep/SivaraajaRamasaamy.
* யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஈராக்கிலிருந்து இருவர் இலங்கை வருகை.
* தாக்குதலை நடத்த வந்த இருவரில் ஒருவருக்கு 50 இலட்ச ரூபா கொந்தராத்து.
* காஸாவில் நடக்கும் சம்பவங்களுக்காக இங்கு பழிதீர்க்க முயற்சி.
இந்த தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை இலங்கையிடம் வழங்கியுள்ளது..
தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டறிய தீவிர விசாரணை..
வெலிகம, கொழும்பு , எல்ல, அறுகம்பை பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டு நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு.
Post a Comment
Post a Comment