அம்புலன்ஸ் வண்டி விபத்தில் சிக்கியது




 



நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் கிளிநொச்சியில் விபத்தில் சிக்கியதில் ஒருவருக்கு படுகாயம்.