வன்னியில் 47 கட்சிகள், குழுக்கள் களத்தில்!

வன்னியில் 47 கட்சிகள், குழுக்கள் களத்தில்! 

வன்னியில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 47 கட்சிகள்,  சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 

423 பேர் களத்தில் உள்ளனர்.