முபஷீர் Sb ( முஸ்லிம் விவாக, பதிவாளர் ) காலமானார்






தைக்கா நகர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபஷீர்  Sb ( முஸ்லிம் விவாக பதிவாளர்) இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப 5.00 மணிக்கு தைக்கா நகர் ஜும்மாப்பள்ளியில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.