சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்தது,#IndiGo விமானம்




 


சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு இன்று (செப்டம்பர் 01) முதல் ஆரம்பித்த #IndiGo விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில் தரையிறங்கியது இதன்போது போது விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.

alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளது