2024 ஆகஸ்டில், IHPன் SLOTS கருத்துக்கணிப்பில், சஜித் பிரேமதாசவின் நிகர சாதகத்தன்மை -32 ஆக உயர்ந்துள்ளது (+10 புள்ளிகள்). அனுர குமாரவின் மதிப்பீடு -21 ற்கு(-16 புள்ளிகள்) வீழ்ந்தது, மற்றும் ஜனா. ரணில் விக்கிரமசிங்கவின் மதிப்பீடு சற்று வீழ்ச்சியடைந்து -33ற்கு(-4 புள்ளிகள்) சென்றது. நாமல் ராஜபக்ச -89 என்ற மிகக் குறைந்த மதிப்பீட்டைப் பெற்றார்
Post a Comment
Post a Comment