அக்கரைப்பற்று 14 ம் குறிச்சியினைச் சேர்ந்த ஜமால்தீன் கபிர் என்பவர், திறந்த இருதய சத்திர சிகிச்சைக்கு உதவி கோருகின்றார். முடியுமானவர்கள், இவருக்கான உதவிகளைச் செய்து, இறைவனின் திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
வங்கி கணக்கிலக்கம்
ஜமால்தீன் கபீர்
இலக்கம் 202/1 காதிரியா கடற்கரை வீதி,
அக்கரைப்பற்று- 14
கொமர்சல் வங்கி
வங்கி கணக்கிலக்கம் 8020971164
அக்கரைப்பற்று
077 4467004
Post a Comment
Post a Comment