கிழக்கு மாகாண ஆளுனராக ,பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர




 



பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை, கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி அனுர குமார திசாயக்க நியமித்துள்ளார்.


இவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.


பேராசிரியருக்கு வாழ்த்துகள்.