இணைவு




 



முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம திலித் ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.