கடவத்தை வீதியில், துப்பாக்கிச் சூடு September 20, 2024 தெஹிவளை, கடவத்தை வீதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் 45 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு.சூட்டிற்கு இலக்கானவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் - பொலிஸ் Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment