பாடசாலைகள் மூடப்படும் தினங்கள் - விசேட அறிவிப்பு




 


ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் .வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 வரி மூடப்பட்டிருக்குமென கல்வியமைச்சு  அறிவித்துள்ளது