இன்று (திங்கட்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை




 


இன்றைய தினம் (23)அரச விசேட பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.  


ஆனால் , இன்று (திங்கட்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார்.