ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அதிகபட்சமாக நுவரெலியா மாவட்டம் 80 % கொழும்பு 75 % குருநாகல் 70 % இரத்தினபுரி 74 % என்ற வகையில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தபால் மூல வாக்குகள் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பிக்கப்படும் அதேசமயம் முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment