கௌரவ நீதிபதி அப்துல்லா அவர்களின் மகனும், சட்ட மாணவருமாகிய இல்ஹாம் தங்கம் வென்றார்





70 கிலோ பிரிவில் *பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மல்யுத்தப் போட்டியில்* தொடர்ந்து இரண்டாவது முறையாக *தங்கப் பதக்கம்* வென்ற அகமது இல்ஹாம் (இறுதியாண்டு சட்ட மாணவர்- மாண்புமிகு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாவின் மகன்) அவர்களுக்கு வாழ்த்துகள்! 🥇

கொழும்பு பல்கலைக் கழகத்தில் இந்தப் போட்டி அண்மையில் இடம்பெற்றது


அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாராக