பிரதம மந்திரியின் பிரத்தியேக செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும், அக்கரைப்பற்று சட்ட முதுமாணி ஹசனா சேகு இஸ்ஸதீனுக்கு வாழ்த்துக்கள் .
கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பட்டதாரியான இவர் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறையில் முதுமாணியான இவர், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஊடகத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் அவர்களின் அன்பு புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண்கள் பற்றிய ஆய்வுகளையும் ஆய்வுக் கட்டுரைகளையம் சமர்ப்பித்துள்ளார்.
Post a Comment