நாட்டை விட்டு வெளியேற எத்தணித்த டேன் பிரியஸாத்!
சற்று முன் கட்டுனாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி செல்ல முற்பட்ட அரக்கலய போராட்டத்தின் போது அரசியல் பிரமுகர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டேன் பிரியஸாத்
கட்டுனாயக்க விமான நிலையத்தல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment