கலாநிதி ஹரினி அமர சூரிய பிரதமராகப் பதவிப் பிரமாணம்




 



🛑  24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர்

பிரதமர் பதவியை பொறுப்பேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய .

நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும் ஹரிணி வசம் .

புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது புதிய பிரதமராக  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். #Lk