கோமாரியினைச் சேர்ந்த, பொறியியல் பீட மாணவன் எரிக்சன் மறைவு





#Rep/SukirthaKumar.

கோமாரி கிராமத்திலிருந்து, மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட, முதலாவது பொறியியல் மாணவன் எரிக்சன் காலமானார்.

இவர் அண்மைக் காலமாக புற்று நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.