ஜே.கே.யதுர்ஷன்...
இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களின் மாபெரும் பிரச்சாரக்கூட்டம்.........
திருக்கோவில் பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாபெரும் ரணில் அவர்களின் பிரச்சாரக்கூட்டம்....
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் தலைமையில்.....
அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ரணில் விக்கிரம சிங்க அவர்களின் மாபெரும் பிரச்சாரக்கூட்டமானது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி புஸ்பகுமார் தலைமையில் இடம்பெற்றது......
இன் நிகழ்வில் பிரதமம அதிதியா கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்து சிறப்பித்தார்....
மேலும் இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் TMVP கட்சியின் தலைவருமான சிவசந்திரகாந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர் தயாகமகே மற்றும் முன்னாள் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நிதி அமைச்சர் அலிசப்ரி , TMVP கட்சியின் தலைவரின் செயலாளர் திரு.p.பிரசாந்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சங்கர் ஆகியோருடன் அரசியல் பிரமுகர்கள் உறுப்பினர்கள் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்......
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் உரை நிகழ்த்தையில் திருக்கோவில் பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பேட்டையை உருவாக்கல் மற்றும் அபிவிருத்தி பிரதேச உள்ள வளங்களை வளப்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னெற்றுதல் விவசாயத்தினை மேலும் முனனேற்றுதல் விவசாய திட்டங்களை உரிவாக்கல். போன்றவற்றை பற்றி உரை நிகழ்த்தினார்......
மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கை நாடு் கடந்த காலங்களில் பொருளாதார பின்னடைவுக்கு சென்றபோது இதனை கட்டியேழுப்ப யாரும் முன்வரவில்லை தனது முயற்சியால் தான் நாடு வழமைக்கு திரிம்பியது என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment
Post a Comment