திருகோணமலை நீதிபதிகளில் மாற்றம்





திருகோணமலை மாவட்ட நீதிபதியாக, கௌரவ நீதிபதி திரு.ஐ .பயாஸ் றசாக் அவர்களும், திருமலை நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கௌரவ நீதிபதி  திருமதி.ஜீவராணி கருப்பைா  அவர்களும் இன்றைய தி னம் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.