ஜனாதிபதியாக பதவியேற்றார் அநுரகுமார




 

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட 9 ஆவது ஜனாதிபதியாக  பிரதம நீதியரசர் முன்னிலையில் அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.