அக்கரைப்பற்றில், முன்னாள் அமைச்சர், அதாஉல்லாஹ் வாக்களிக்க வந்த வேளையில்





RiswanShaalieq 

தேசிய கோங்கிரஸ் தேசியத் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாஹ் அவர்கள்  இன்றைய தினம் அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலத்திற்கு வாக்களிக்க வந்த வேளையில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.