பொக்கிசம் அமையத்தின் இலவசக்கல்வித்திட்டத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் (இவ்வாண்டு 2024)எழுதும்
மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள
கல்முனை,காரைதீவு,மாளிகைக்காடு,
பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் பொக்கிசம் அமையத்தின் கல்முனை ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் எம்.என்.எம்.அப்ராஸ் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோரினால் கடந்த வியாழன்(29)மற்றும் வெள்ளிக்கிழமை(30) வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment