ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது.




 



நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படுகிறது.