நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று(23) பதவியேற்கவுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 12 இலட்சத்திற்கும் அதிக மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment