தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக..







 இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக..


பொலனறுவை 55%, இரத்தினபுரி 55%, கம்பஹா 52%, திருகோணமலை 51%, கொழும்பு 50%, குருநாகல் 50%, கேகாலை 49%, வன்னி 46.82%, காலி 45%, புத்தளம் 42%, மாத்தறை 40% கண்டி 40%, பதுளை 40%, யாழ்ப்பாணம் 35%