*அவசர உதவி தேவை*.
அன்புள்ள சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
இலங்கையை சார்ந்த கத்தாரில் வசிக்கும் கீழ் காணும் ஒரு குடும்பம் புனித உம்ராவை நிறைவேற்றி விட்டு கத்தார் செல்லும் வழியில் சல்வா எல்லையில் அவர்களது வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் அனைவர்களும் குடும்பத்துடன் சல்வா மருத்துவ மனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பற்றிய மேலதிக விபரங்கள் தெரிய முடியாமல் அவர்களது உறவினர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளார்கள். அகவே, சல்வா பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையை அணுகி வேண்டிய உதவிகளை செய்வதோடு அவர்களது தற்போதைய நிலைமையையும் தெரிவிக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பெயர்கள்:
1. Mufaris - 33 years
2. Athas - 26 years
3. Safarij - 33 years
4. Sunfara - 55 years
5. Baby Muas - 2 years
ஆஸ்பத்திரி location கீழே இணைத்துள்ளேன்.
உங்கள் உதவியை நாடும்
சகோதரர் : இர்ஹாம்
மதீனா முனவ்வரா
Mobile No.0555779241
Post a Comment
Post a Comment