வட மாகாண ஆளுனராக நாகலிங்கம் #வேதநாயகன்







 வட மாகாண ஆளுனராக நாகலிங்கம் #வேதநாயகன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


இவர் யாழ் அரச அதிபராக கடமையாற்றியபோது, நேர்மையாக கடமையைச் செய்ய விடாமல் தடுத்த யாழ் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் உட்பட ஊழலாண்டிகள்- அதிகார துஷ்பிரயோகிகள் பலரின் அழுத்தங்களால் மூன்று மாதங்களுக்கு முன்பதாக தானாகவே ஓய்வு பெற்றுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் போக விடாது மூன்று மாத சம்பளத்தைச் செலுத்தச் சொல்லி அதையும் கட்டிவிட்டுச் சென்றிருந்தார். கூடவே,

யாழில் அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்று பதவிக்காலத்தில் நேரடியாக குற்றம்சாட்டியவர்.