ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை




 

மன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார  திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.