இவரது உறவினர்கள் , அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை தொடர்புறவும்




.


 படத்தில் இருக்கின்ற சகோதரர் இன்று காலை, அக்கரைபற்று ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக வந்த போது 

திடீர் சுகவீனமுற்று அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் எனவே இவரைத் தெரிந்தவர்கள் இத்தகவலை அவர்களது குடும்பத்துக்கு தெரியப்படுத்துவதுடன் இவருடைய உறவினர்கள் யாராவது  உடனடியாக அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலை நிர்வாகத்தோடு 

தொடர்பு கொள்ளச் செய்யவும்.